சிலோன் ரேடியோ

ஆயுபவன்! என்று தொடங்கி நீளும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மித அலை வானொலி தான் ஒரு காலத்திலே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏகப்பிரபல்யமாய் இருந்தது! இன்றும் காலை வேளையில் மட்டும் SLBC தென்றல் பண்பலை, சக்தி பண்பலை போன்றவை சிக்னல் எடுத்தாலும் 80-90 களுக்கு வராது என்று பெருமை படவே பேசிக்கொள்ளும் பெருசுகள் இன்னுமுண்டு! இலங்கை மக்கள் கூடும் அவற்றையெல்லாம் இந்த அளவுக்கு புகழ்ந்திருப்பார்களா என்று தெரியாது!😅 நெல்லை கட்டபொம்மன் மாவட்ட மக்களுக்கு என்றுமே அவை ஒசத்தி தான்!

Comments

Popular posts from this blog

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தண்பொருநை தொடர் -1

முகைத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல்