முத்தமிழ் விழா - '15
கல்லூரி வரலாற்றில் அரங்கம் தழுவிய ஆர்ப்பரிப்புகள்
அத்தனைக்கும் நடுவே அடங்காத என் மனத்தீ !
வாய்ப்புகள் வசதிகள் வராமலே வாடிய முகங்கள்
வந்ததை வாழ்வின் வெற்றியாக மாற்றிய பிஞ்சுகள்
ஒன்றும் இல்லாதபோதே ஒன்றுக்கும் குறைவில்லாத திறமை
ஒன்றுக்கும் குறைவில்லாத போது ஒன்றும் இல்லாத நாம் எங்கே??
அவர்கள் கண்களில் தான் குறையே ஒழியே
பார்க்கும் பார்வையில் இல்லை
தாயின் அரவணைப்பைக் காணாத தந்தையின் பாசத்தை அனுபவித்திடாத
பிள்ளைகள் - அதனால் என்ன எங்களுக்கு ஆச்சிகளும் அண்ணாச்சிகளும்
இருக்கிறார்கள் என்கிறார்களோ ?
"கொலை வாளினை எடடா " என்ற பாரதிதாசனின் வரி மின்னி மறைகிறது ..
இந்த பிள்ளைகளை இல்லை இல்லை பிரம்மக்களை விட்டு விட்டுச் சென்ற
மடமாக்களை எண்ணித் தானோ ?

Comments
Post a Comment