வியப்பு
நண்பனொருவன் கேட்டான் நிலையாகப் போட்ட சங்கப்பாடலின் பொருள்குறித்து/
பொருள் குறித்து வருவதல்ல காதல், செம்புலப்பெயல் நீர் போல அன்புடைநெஞ்சங்கள் தாம் கலந்ததால் வருவது காதல்/ கூடியும் கரும்பு வயல் வரப்பின் உவமை சொல்ல செப்பிய காதல் பாட்டின் பொருள் சொல்லியதும் சற்று வியப்புற்றுத் தான் போனான்! ஆம்/ நானும் தான்!
இத்தனையும் படித்த நீ காதல் செய்யாதிருப்பதன் காரணம் என்ன என்று அவன் கேட்ட வினாவிற்குச் சொல்லத்தெரியாத பதிலை எண்ணி..!
Comments
Post a Comment